தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
22 Jun 2022 4:09 AM IST